
ராட்சஷனும் ரௌடிபேபியும்
51
781
SERIES•
Completed
அந்த பெரிய வீட்டின் மொட்டைமாடியில் இரண்டுகுடிசை வீடு ஒன்றில் வயதானபெரியவர் படுத்திருக்க மற்றொரு குடிசையில் .... பாலும் பழமும் ஊதுபத்தியோடு தட்டில் இருக்க கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.... தயக்கமாக உள்ளே வந்தான் அவளுக்கு தாலிகட்டியவன் அவனை மேலும் கீழும் பார்த்தவளோ கேட்ட முதல் கேள்வியை நீஎன்ன படிச்சிருக்க என்னவேலை செய்ற உன்னைபத்தி எதுவும் தெரியாதே இப்போசொல்லு ... உன்னோட தம்பிமாதிரி இஞ்சினியரிங்கா நீ இல்லங்க நீங்க நினைக்கிறமாதிரி நான் அவ்வளவா படிக்கல பத்தாவதுவரைக்கும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap