
விழியோரத் தேடல் நீ (தீபாஸ்)
21
55
SERIES•
Ongoing
About
Lovestory
தேடல் 01 அந்த கருப்புநிற ஆடி கார் டிராபிக் சிக்னலில் நின்றிருந்தது. அதன் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த மஹிந்தன் வெளியே பார்த்தான். காருக்கு பக்கத்தில் சிகப்புநிற ஸ்கூட்டியில் செம்ம ஸ்டெக்சருடன் ஒருத்தி சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தாள். ஏனோ நம்ம மஹிந்தனுக்கு அவளின் கண்ணியமான சுடிதாரிலும் வஞ்சனையில்லாமல் தெரிந்த வளைவு சுளிவுகளினால் ஈர்க்கப்பட்டு, 'வாவ்...! செம ஷேப்' என்று நினைத்துக்கொண்டே முகத்தை பார்த்தான். பச்சைக்கலர் துப்பட்டாவையே முகமூடியாகக் கட்டி, நெற்றி கண் தவிர மற்றதெல்லாம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap