Skip to content
அவள் அகிலா

அவள் அகிலா

1
7
EBOOK
Completed#horror #love #emotional
Hasini
Hasini

About

இயல்பாய், மிக சாதாரணமான ஓரு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட ஓரு பெண்ணை விதி என்ன செய்தது? மரணம் காதலின் முடிவா? தொடக்கமா? இதை அனைத்தையும் அறிய அகிலாவையும், சந்திரமௌலியையும் தெரிந்து கொண்டு வாருங்கள். வாசித்து, குறை என்றாலும் நிறை என்றாலும் சொல்லுங்கள்.

அவள்..அகிலா!

அத்தியாயம் 1

நீண்ட நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு அவள் முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக ஒரு மெல்லிய சோகம்; விரக்தி; ஏக்கம் என அவள் முகம் கலவையான உணர்வுகளை பிரதிபலித்தது. அவள் அகிலா!

அகிலா ஒரு சிறு குடும்பத்தின் மூத்த மகள். நடுத்தரவர்க குடும்பத்தின் அணைத்து எல்லைகளுக்கும் உட்பட்டு வளர்க்கப்பட்ட, பெரும்பான்மையான இந்தியப் பெண்களைப் போல் பொறுப்புக்கும், ஆசைக்கும், கனவுக்கும் இடையே ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட போராடும் நம்மைப் போல் ஒரு மிகச் சாதாரணமான பெண்.

“ஏய், அகிலா, அப்பா கண்ணாடி எங்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap