
வீசுகமழ் நீ எனக்கு
23
292
EBOOK•
Completed#Romance
About
காதலால் நிகழ்ந்த திருமணம், அதில் வெறுப்பு தோன்ற காரணம் என்ன... கதைக்கு வாங்க...
வீசு கமழ் நீ எனக்கு.
Chapter 1
மொட்டவிழ்ந்த பூவிதழ்தனில்
முத்தம் வைக்க பார்க்கிறேன்,
முள் கொண்டு குத்துகிறாய்,
அதுவும் எனக்கு மோகமுள்ளாய் தான் வலிக்கிறது..
உட்சபட்ச வலியில் கண்ணீர் சிந்த
அதுவும் உன் மீது பணித்துளியாய் தான் விழுகிறது..
அந்த பெரிய வீட்டின் மிக பெரிய அறையின் நடுவில் நின்றிருந்தாள் வசுமதி. அவள் எதிரே இருந்த நீள சோபாவில் அமர்திருந்த அவன், அவளை விழி நீக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவன் கண்களின் கனல் ஏசியின் குளிரையும் தாண்டி அவளை தாக்கியது. கைகளில் படிந்த ஈரம் அவளுக்கு வியர்த்து இருப்பதை
...Loading...
Enjoyed this?
Sign in to clap