Skip to content
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ

20
248
EBOOK
Completed
Vaishu Ayyam
Vaishu Ayyam

About

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணையும், அவர்களது மகனையும் பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, வளர்ந்து பின்னாளில் தன்னுடைய பணிப்பெண்ணுடைய மகனையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள். நாயகி மேல் நாயகனுடைய கோபமும் பழி உணர்வும் மாறுகிறதா இல்லையா என்று சொல்வது தான் இந்தக் கதையின் கரு.
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ வைஷூ அய்யம் 1 நள்ளிரவு ஆரம்பித்த கனமழை அன்று அதிகாலை ஆறு மணி வரையிலும் இளம் சாரலாக பெய்து கொண்டிருந்தது. இப்படிப்பட்ட தூறல் மழையெல்லாம் எங்கள் பக்தியை தடைசெய்யாது என்று நம்மிடம் சொல்லும் வகையில் சுசீந்தரம் தாணுமாலய பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த கார்பார்க்கிங்கில் தன்னுடைய பலீனோ காரை நிறுத்தியிருந்தான் ரேஷ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நம் கதையின் நாயகன் கதிரேசன். கடவுளைப் பார்க்க செல்லும் முன் தன் தாயிடம் பேசுவோம் என்று நினைத்தவன் அலைபேசியில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap