Skip to content
சுடும் நிலவு

சுடும் நிலவு

4
44
SERIES•
Ongoing#TamilNovels#CrimeThriller#RomanticThriller
Yathriga
Yathriga

About

கோவளம் உப்பங்கழிச் சேற்றில் கண்டெடுக்கப்படும் ஒரு சிறுமியின் சடலம், சென்னையின் அதிகார வர்க்கத்தை அதிரவைக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரி பிரபஞ்சன் மற்றும் துணிச்சலான வழக்கறிஞர் சந்திரிகா இணைந்து நடத்தும் நீதிப் போராட்டம் இது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைச் சட்டத்தால் வேட்டையாடுவதோடு, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் 'பெண்களுக்கான மரியாதை' மற்றும் 'பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!
அதிகாலை நான்கு மணி. சென்னையின் இதயத் துடிப்பான ஈசிஆர் சாலை, அந்த நேரத்தில் குளிர்ந்த அமைதியுடன் கிடந்தது. சாலையின் ஒரு பக்கம் நவீன ஐடி நிறுவனங்களின் உயரமான கண்ணாடிக் கட்டிடங்கள் பனிமூட்டத்திற்கு நடுவே கம்பீரமாகத் தெரிந்தன. ஆனால், அந்த நவீன உலகிற்கு மிக அருகிலேயே, கோவளம் கடற்கரையை ஒட்டிய அந்த உப்பங்கழிப் பகுதி இருளில் மூழ்கிக்கிடந்ததாலும் அதையும் மீறிய சைரன் சத்தங்கள் அழுகுரலும்,கூக்குரல் சத்தங்கள் மீடியாக்காரர்களின் சத்தங்கள்” என்று அந்த இடமே பரபரப்பாக இருந்தது. உப்பங்கழியின் ஓரம் இருந்த அந்தச்...
Loading...

Enjoyed this?

Sign in to clap