Skip to content
ராட்சசியின் ரட்சகன்

ராட்சசியின் ரட்சகன்

20
1
SERIES
#love#romance
அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ஆடல்கள் பாடல்கள் என்று கலகலப்பாக இருந்தது . இளவயது உள்ளவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து அதற்கு ஏற்றவாறு அலங்காரம் செய்து கொண்டு அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருந்தனர் . ஆண்கள் பெண்கள் பக்கமும் பெண்கள் ஆண்கள் பக்கம் தனது பார்வையால் பேசிக் கொண்டிருந்தனர் . சில காதல் ஜோடிகள் தங்களது இணையோடு ரகசிய மொழியில் கவிகள் பேசிக் கொண்டிருந்தனர் . சிலர் அங்கும் இங்கும் ஓடியாடி முகூர்த்திற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர் . மண்டபத்தின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap