
பிறை
38
424
EBOOK•
Completed
About
பிறை – கதைச்சுருக்கம்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நலம் குன்றிய தந்தையின் விருப்பத்திற்காக, அபிராமி தனக்கு அறிமுகமில்லாத ராதாகிருஷ்ணனைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களின் திருமணம் ஒரு சந்தர்ப்பத்தால் அமைந்தாலும், இருவரும் பரஸ்பர அன்போடும் அன்யோன்யத்துடனும் வாழ்கின்றனர். இந்தியாவின் முன்னணித் தொழிலதிபராக ராதாகிருஷ்ணன் உயர்ந்த நிலையில், அவர்களுக்கு மூன்று மகள்கள், பேரக்குழந்தைகள் என வெற்றிகரமான குடும்பம் இருக்கிறது.
ஆனால், அறுபதாம் கல்யாணத் தருணத்தில், அபிராமி தனது கணவரிடம் விவாகரத்த
© 2025 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
பிறை
1
இரவு எட்டு மணி.
சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து வடபழனி சிக்னலை தாண்டி உச்சக்கட்ட சாலை நெரிசலில் தப்பித்து பிரசாத்தின் பைக் பறந்து கட்டி கொண்டு அந்த நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது.
“வந்துட்டேன் யஷ்… நீ எங்கே இருக்க?” என்று தன் கைப்பேசி எடுத்து பேச,
“கார் பார்க்கிங்ல நிற்குறேன்டா… கொஞ்சம் சீக்கிரமா வாடா” என்றவன் படபடப
...Loading...
Enjoyed this?
Sign in to clap