
நானே வருவேன்.
2
7
EBOOK•
Completed#Horror#Thriller
About
கொஞ்சம் மிரட்டலான பேய் கதை.
நானே வருவேன்_1.
இதமான இசையோடு தெளிந்த நீரோடை போல அழகான ஒரு கார் பயணம்... மகேந்திரன் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்.
ஆரம்பத்தில் விருப்பம் இல்லை என்று தட்டிக் கழித்தாலும் இறுதியில் தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் புறப்பட்டு வர சம்மதித்து இருந்தான்.
சாலை எங்கும் சாரலாய் லேசான மழை துறிக்கொண்டு இருக்க மகிழ்ச்சியோடு வண்டியை செலுத்தி கொண்டு இருந்தான்.
மகேந்திரன் முப்பது வயது இளைஞன் இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்க பெண பார்க்க என புறப்பட்டு வந்து கொண்டு இரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap