
நிதமும் உன்னை நினைக்கிறேன்.
1
4
SERIES•
Completed Series#family#love#fiction
1 “வைஷ் கிளம்பியாச்சா? “ “ஆமாம் ஆன்ட்டி கிளம்பியாச்சு.. காலையில வேலை பார்க்கணுமே ..” “சரி உன்னோட அப்பா எங்க ?”. “தெரியலையே.. காலையிலேயே ஆள காணோம். வந்த பிறகுதான் பார்த்துக்கணும் .” “சரிம்மா.. “ “ஆன்ட்டி சாயங்காலம் வந்து வாடகையை கொடுத்து விடறேன் “. “ஐயோ நான் வாடகைக்காக உன்னை பார்க்க வரல மா . இன்றைக்கு பையனோட பிறந்தநாள் .அவன் வேற உன்னோட பெஸ்ட் பிரண்ட்ல . அது தான் காலையிலேயே சமைச்சதை அப்படியே எடுத்துட்டு வந்து இருக்கிறேன் “என்று நீட்ட.. “ ஐயோ தேங்க்யூ ஆன்ட்டி ..என்னது விதவிதமா வெரைட்டியா நிறைய...
Loading...
Enjoyed this?
Sign in to clap