
எனை மீட்கும் தாரகையே 💕
42
485
EBOOK•
Completed
About
பேர், புகழ், பணம் இதற்காக எந்த எல்லைக்கும் போகும் நாயகன்.. அவனை சமூகம் ஆண்மையற்றவன் என்று முத்திரைக் குத்தி அவமானப் படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் நேரம்... ‘தன் ஆறு மாத குழந்தைக்கு தகப்பன். நாயகன் தான்’.. என்று அவன் வாழ்க்கையில் நுழைகிறாள் நாயகி.. தன் கௌரவத்திற்காக நாயகியை தற்காலிகமாக ஏற்கும் நாயகன்… அதற்குப்பின் அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்தும் விதியால் ஏற்பட்ட விளைவா?.. இல்லை,சதியால் ஏற்பட்ட சூழ்ச்சியா?.. என்பதனை மேலும் அறிய எனை மீட்கும் தாரகையோடு இணைந்து பயணிப்போம்…
எனை மீட்கும் தாரகையே சென்னை மாநகரமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு... பல அடுக்குகள் கொண்டு கட்டப்பட்ட அந்த சிமெண்ட் கட்டிடமே நடுங்க..நிற்கக்கூட நேரம் இல்லாமல் சில கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு தங்களுக்கான இருக்கையில் ஒடி வந்து அமர்ந்தவர்கள் அனைவரையும் பயம் ஆட் கொண்டிருந்தது.... எப்படி பயப்படாமல் இருப்பார்கள்?.. வருபவன் பயத்திற்கே பயம் காட்டுபவன் ஆயிற்றே!....அவனின் காலடி சத்தம் கேட்டு கடிகார முள் கூட தன் கணக்கை சரியாக முடித்து பத்து மணி என்று ஓசையை மூன்று முறை எழுப்பியது... கடிகாரத்தில் ஓசை...
Loading...
Enjoyed this?
Sign in to clap