Skip to content
உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே

உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே

20
8
SERIES

அறிமுகம் ..

" அண்ணா என்னைய காலேஜ் ல விட்டுரு .. " என்றவள் அவன் பதிலை எதிர் பாராமல் பைக்கில் அமர்ந்து கொண்டாள் ..

" நேரத்துக்கு சொல்ல மாட்டியா கண்மணி .. இப்போ பாரு எனக்கும் ஆபிஸ் கு நேரமாகுதில்ல .. " என்றவன் சலித்துக் கொண்டாலும் தங்கையை பத்திரமாய் காலேஜில் விட தயங்கவில்லை .. அவன் கிருஷ்ண குமார் ..

ஐடி கம்பனி ஒன்றில் மாதம் இரண்டு இலட்சம் சம்பளம் வாங்கும் ஒரு துடிப்பான இளைஞன் ..

அது ஒரு அழகான வயல் வெளிகள் சூழ்ந்த கிராமம் .. பொன்னி என்று பெயர் அதற்கு ..

இராஜ இராஜ சோழன் தன் இளமைக் காலத்தில் இந்த கிரா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap