Skip to content
நூலான நூதனமே

நூலான நூதனமே

0
23
EBOOK
Completed

About

வசிகரன் தனக்கென தனி பாதை அமைத்து வாழ்கிறான். அவன் வாழ்வில் எதிர்பாராத பல தடைகள் வந்து விட அதை சமாளிக்கும் முயற்சியில் இறங்கியவனுக்கு காதல் பெரும் மலையாக அவன் பாதையில் வந்து விழ அதை அவன் சமாளித்தானா இல்லை காதல் மலையில் விழுந்து மறைந்தானா என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் 01 "மிஸ்டர்! சசி இந்த அக்ரிமென்ட் உங்களுக்கு ஓகே தானே. இது நான் போட முதல் காரணம் என்னோட பிஸ்னஸ்க்காக தான் இந்த டைமில் உங்களோட மாடல் எல்லாம் மார்க்கேட்டில் முதல் இடத்தில் இருக்கு அந்த மாடல் எல்லாம் இனி என்னோட கம்பனி பெயரில் வரும் அதுக்காகவும் இரண்டாவது என் அப்பாக்காகவும் தான். கல்யாணம் பண்ணிக்க சொல்ற என் அப்பா முன்னாடி இது ஒரு கண் துடைப்பு வேலை மட்டும் தான். நீங்களும் நானும் நிஜத்தில் வெறும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் மட்டும் தான் ஆனால் என் அப்பா முன்னாடி என்னை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி...
Loading...

Enjoyed this?

Sign in to clap