
வேண்டுமடி நீ எனக்கு : Vendumadi Nhee Enakku
46
601
SERIES•
Completed#sushasureshnovels #tamilnovel #tamil #love #romance #lovenovel #romanticnovel #contractmarriage #contract_marriage #antihero #anti_hero #women #comedy #entertainment #drama #familynovel #family #stories
About
பெண்கள் என்றாலே வெறுக்கும் நம் கதையின் நாயகன், எதிர்பாராத விதமாக, ஒப்பந்தக் கல்யாணம் என்கிற பெயரில், ஒரு வருடம் மட்டுமே கணவன் மனைவியாக வாழ்வது என்கிற நிபந்தனையுடன் நம் கதையின் நாயகியுடன் திருமண பந்தத்தில் நுழைகிறான். ஒரு வருடம் முடிந்து பிரியும் நேரத்தில் தான், அவளுடன் ஆன தன் காதலை உணர்கிறான். ஆனால் நாயகியோ, அடியோடு அவனை வெறுக்கிறாள். அவளை எவ்வாறு தன் மீது காதலில் விழ வைக்கிறான் நாயகன்? கதையோடு பயணிக்கலாம் வாருங்கள் மக்களே 😊
அத்தியாயம் -1 அது பனியும் அல்லாத வெயிலும் அல்லாத இளம் காலைப்பொழுது. ஆதவன் உதித்து நேரமாகி இருந்தது. அங்கங்கே பறவைகள் கூட்டமாக இன்னிசை பாடிக் கொண்டிருந்தன. ஹைதராபாத்தின் இன்னொரு பகுதியான செகந்திராபாத். அங்கு மிகவும் பரபரப்பான பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடம். கனிஷ்கா அபார்ட்மெண்ட். A B C என்று மூன்று பிளாக்குகள் கொண்டது. ஒவ்வொரு பிளாக்கும் ஐந்து தளங்கள் கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் பத்து வீடுகள் என்று மொத்தம் நூற்றி ஐம்பது வீடுகள் கொண்ட மற்றும் தமிழ் மக்கள் அதிகம் இருக்கும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap