Skip to content
சூரியனின் நிழலானவள்

சூரியனின் நிழலானவள்

8
381
SERIES•
Completed

About

இரு அனாதை பெண்களின் வாழ்வில் நுழையும் ஒரு பணக்கார குடும்பமும் அதன் பிறகான அவர்களது வாழ்க்கையும் இக்கதை
அத்தியாயம் 1 "கதிரு....ஏய்...கதிரு... இன்னும் என்னடி பன்ற சீக்கிரம் குளிச்சிட்டு வா நானும் குளிக்கனும் எனக்கும் இன்னைக்கு இன்டர்வியூ இருக்கு இல்ல?" என வெளியில் இருந்தபடி ஒரு இளம்பெண் கத்திக் கொண்டு இருக்க கதிர் என அழைக்கப்பட்ட அந்த பொண்ணோ அப்போதுதான் தன் கையில் இருந்த கஸ்தூரி மஞ்சள் டப்பாவை எடுத்து தன் உடல் முழுக்க பூச ஆரம்பித்தாள். வெளியில் இருந்து கத்திக் கொண்டிருப்பவளைப்பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை அவள். இது எப்போதும் நடப்பதுதான் என அறிந்த கத்திக்கொண்டு இருந்தவளோ பாத்ரூமின் கதவை தன் ஒரு...
Loading...

Enjoyed this?

Sign in to clap