Skip to content
என் காதல் பூவே

என் காதல் பூவே

0
16
EBOOK
Completed

About

காதலை முழுதாக வெறுப்பவள் இசை அவளை காதலிக்கவே பிறந்தவன் விஜய். இருவரின் வாழ்க்கை பாதை வேறு ஆனால் அவர்கள் காதல் ஒன்றாக இணந்தே தனக்கு வரும் தடைகளை தகர்த்து வெறுத்த வாழ்க்கையை மற்றவர் விரும்பும் அளவிற்கு வாழ்ந்தார்களா அவர்களோடு நீங்களும் சேர்ந்து பணியுங்கள்.

அத்தியாயம் 01

உச்சி வெயிலில் தன் வாழ்வை ஒட்டு மொத்தமாக தொலைத்து விட்டு நின்றிருந்தாள் இருபத்திநான்கு வயதே ஆனவள்... எப்போதும்  உற்சாகத்தோடு இருக்கும் அவளது மான் விழி இன்று நெருப்பில் விழுந்தது போல் சிவப்பாக இருந்தது. கைகளில் கீறல்கள் இருந்தது மனசாட்சி இல்லாத கொடியவனாள் சூரையாடப்பட்டு இருப்பாள் போல...

பூ... நான் சொல்றதை கேளு

பேசாதே... நீ பண்ண வேலைக்கு இனி உன்னை என் வீட்டில் வச்சிட்டு இருக்க முடியாது. எங்கேயோ போ.... நீ ஒருத்தன் கிட்ட கெட்டு போனது மட்டும் என் புருஷனுக்கு தெரிந்தது என்னையும் சேர்த்து வெ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap