Skip to content
என் சுவாசக் காற்று நீயடி

என் சுவாசக் காற்று நீயடி

1
344
EBOOK
Completed#நிலாபிரகாஷ் #nilaprakashtamilnovels
Nila Prakash
Nila Prakash

என் சுவாசக் காற்று நீயடி

நிலா பிரகாஷ்

அத்தியாயம் 1

சற்று பெரிதான தன் கண்களை இன்னும் அகல விரித்து அந்த கோப்புகளை ஆய்ந்து கொண்டே நின்றிருந்தாள் மலர்விழி.

அவள் அழகு என்று இரு வார்த்தைகளில் எழுதிவிட முடியாத எழில் அவள். எந்தவித ஒப்பனைகளும் எனக்கு தேவையில்லை என அவள் அழகை செதுக்கிய ஓவியமாக எழுதி, இறுதி கையெழுத்திட்டிருந்தது அவள் முகம்.

சிவந்த நிறம், சிறிய பிறை நெற்றி, அதில் விளையாட நினைக்கும் கருங்குழலைக் கடினப்பட்டு கொண்டையிட்டிருந்தாள். பெரிதான விழிகளில் நீல நிற கருவிழி கவரும் கவர்ச்சியை கண்ண

...
Loading...

Enjoyed this?

Sign in to clap