Skip to content
அரணின் மீனாள்

அரணின் மீனாள்

20
173
EBOOK•
Completed

About

காதல் என்றால் பிடிக்காது அது மீனாட்சியை பார்ப்பதற்கு முன் அவளை பார்த்த பிறகு அரவிந்த் தான் சிறந்த காதலனுக்கு அடையாளம் என்ற பெயர் பெற்று விட்டான். மனம் இணைந்தது ஆனால் குடும்பம் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை இருவரும் பல போராட்டங்களை கண்டனர் அந்த போராட்ட முடிவில் காதல் இணைந்ததா இல்லையா இப்பொழுதே வாசியுங்கள்.
அரணின் மீனாள் 🔥 🔥 01 இன்னும் பழுது பார்க்கப்படாத வீட்டின் பாதுகாப்பு சுவர்கள் நடுவே முது ரோஜா மலர் மலர்ந்து விரிந்து பார்ப்பவர் கண்களை கவரும் வகையில் இருந்தது அந்த இரண்டு அடுக்கு மாடி வீடு. வெளியே நின்று பார்த்தாலே தெரிந்தது அந்த வீட்டு ஆட்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று. அதனால் உள்ளே சென்று வீடு வாடகைக்கு கேட்க மனம் இடம் கொடுக்காமல் வெளியே நின்றாள் அம்பிகா. முகத்தில் சொல்ல முடியாத சோகம் நிறைந்து இருந்தது அதை பொருட்படுத்தாமல் வளர்ந்து வரும் நகரத்தில் தானும் தன் மகளும் தங்க ஒரு...
Loading...

Enjoyed this?

Sign in to clap