
ஏன் இந்த மௌனம்
4
0
SERIES•
Novella championship May 2026#ஏன்இந்தமௌனம் #மைதிலிMP
ஏன் இந்த மௌனம்?
அத்தியாயம் 1
திருமண மண்டபம் முழுக்க விழாக்கோலம் பூண்டிருந்தது... மேளதாளங்கள் முழங்க, சந்தனமும் ஜவ்வாதும், பூக்களின் நறுமணமும் காற்றில் பரவியிருந்தது.
ஆங்காங்கே சிரிப்பு சத்தம்.. சில இடங்களில் வாக்குவாதம்! என அந்த இடமே ஒரு திருமண மண்டபத்திற்கு பொருத்தமான அமைப்பை கொண்டிருந்தது.
சில பேர் பரபரப்பாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர், சில பேர் போனும் கையுமாக அமைதியாக நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.
மணமக்கள் இன்முகமாக கலகலப்பாக பேசிக்கொண்டு மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் இரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap