Skip to content
கவினின் காதலியும் நானே! காலனும் நானே

கவினின் காதலியும் நானே! காலனும் நானே

23
110
SERIES
Completed#Love
ஜெயராம், தன்னுடைய வருத்தத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமைகளை செய்து கொண்டிருந்தார்! இன்ஸ்பெக்டர் கதிரை அழைத்து, அந்தப் பையனோட அம்மா, அப்பாவுக்கு தகவல் கொடுத்துட்டீங்களா?. பாடி இதுக்கு மேல தாங்காது! கிட்டத்தட்ட உயிர் போயி பனிரெண்டு மணி நேரம் ஆயிருக்கும்! அவங்க பேரன்ட்ஸ் வந்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட உடல்கூறு ஆய்வுக்கு பர்மிஷன் வாங்கிட்டு என்ன பண்ணனுமோ, அதை பண்ணிட்டு பாடிய அவங்க கிட்ட ஹேண்டவர் பண்ணனும்!" என சொல்லிக் கொண்டிருக்க அந்த இடம் முழுவதும் அழுகை...
Loading...

Enjoyed this?

Sign in to clap