
உறவென வந்தவள்
0
1
EBOOK•
உறவென வந்தவள்
“அம்மா” தாயே ஜக்கம்மா… என்ற அந்த கம்பீர ஒலி அந்த இடத்தை மிரட்ட. அந்த அமானுஷ்ய இரவில், அமாவாசை இருட்டு சூழ்ந்திருந்தது.
அந்தக் கருமை சூழ்ந்த இருளில் ஒரே ஒரு தீப்பந்தம் போல அந்த பெரிய குண்டத்தில் தீ எரிந்து கொண்டிருந்தது.
மயானத்தில் நடுவே இரண்டு பிணங்கள் எரிந்து கொண்டிருந்த நிலையில் மணி பனிரெண்டுக்கு மேல் ஆகியிருந்தது.
மயானத்தில் நடுவே இருந்த பரம்பன், “டேய் மாடா அந்த மண்டை ஓட்டை எடுத்துட்டு வாடா”. ஆத்தா வரப்போறா, அவளுக்கு படையல் போடணும். கறி சோறு, சாராயம் எல்லாத்தையும் எடுத்து வைடா.
இதோ
...Loading...
Enjoyed this?
Sign in to clap