Skip to content
எங்கே எனது கவிதை

எங்கே எனது கவிதை

20
110
EBOOK
Completed#TamilLoveStory #KadhalKadhai #TamilStoryemotionalstory#romanticstory #romanticstory ##RosniFBNovels #friendship#TamilNovels
Rosni FB
Rosni FB

About

காதலும் நட்பும் கலந்த உணர்வுபூர்வமான நாவல்

1.

🍃 எங்கே எனது கவிதை 🍃

"ஏய் கார்த்தி அந்த பூவ இங்ககட்டு "டேய் சந்த்ரு இந்தமூட்டையை கிச்சனில்போடசொல்லிடு.... ஏய் கார்த்தி அந்..." என பேச்சு நிற்க ஒரு முழு வாழைப்பழத்தை வாயினுள் தள்ளியபடி தன் எதிரில் தன்னை முறைத்த கார்த்திக்கை அசடு வழிய பார்த்த மகதி

"என்னடாதம்பி..."எனகேட்க

"ப்ச்எத்தனை முறை சொல்றது என்னை தம்பி சொல்லாதனு.." கார்த்திக் சலித்துக்கொள்ள

"நீ எனக்கு த்ரீ டேஸ் இளமைதானடா..." என்று சொல்ல கார்த்தி தலையில் அடித்து கொள்ள

...
Loading...

Enjoyed this?

Sign in to clap