Skip to content
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ [பாகம் 2]

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ [பாகம் 2]

20
124
EBOOK
Completed
Vaishu Ayyam
Vaishu Ayyam

About

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணையும், அவர்களது மகனையும் பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, வளர்ந்து பின்னாளில் தன்னுடைய பணிப்பெண்ணுடைய மகனையே திருமணம் செய்து கொள்ள அவனிடம் சம்மதம் கேட்கிறாள். அவள் மீது அவனுக்கு இருந்த கோபமும், பழி உணர்வு இவைகளைத் தாண்டி அவர்கள் காதல் எவ்வாறு திருமண உறவில் முடிந்தது என்று சொல்வது தான் இந்தக் கதையின் கரு
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ வைஷூ அய்யம் பாகம் 2 51 அன்று காலையில் தன்னுடைய கடைக்கு வந்த குணாளினி தான் வழக்கமாக வண்டியை பார்க் செய்யும் இடத்தில் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டிருந்த எண்ஃபீல்டை பார்த்து "வந்துட்டான்டா காலங்காத்தால நம்ம உசுர பிய்ச்சு திங்குறதுக்கு....!" என்று நினைத்து எரிச்சலடைந்த படி தனது வண்டியை அவனுடைய வண்டியின் பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு தன்னுடைய கடைக்குள் நுழைந்தாள். "மிஸஸ். சுந்தரவடிவு! நாம ஒண்ணும் இங்க லைப்ரரி நடத்தல. ஸோ இத்தன சேர்ஸ் இங்க அவசியமில்ல! மூணே மூணு...
Loading...

Enjoyed this?

Sign in to clap