Skip to content
பேச எண்ணி சிலநாள்

பேச எண்ணி சிலநாள்

0
1
SERIES
Novella championship May 2026#hemamalininovels#Novellachampionshipmay2026
HEMAMALINI B
HEMAMALINI B

அத்தியாயம் - 1♡

கூட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்துச் சிறகுகள் முளைத்ததும் அவள் இவ்வுலகின் பெருவெளியில் பறக்க ஆசைப்பட்டாள். பார்வையின் மேல்பகுதி வெளிர்நீலமாகவும், கீழ்பகுதி பச்சை பசேரென்று மூடிவிலியாக நீண்டுகொண்டிருப்பதை அவளின் இருகண்களும் இமை கொட்டாமல் பார்க்கின்றது.


அன்று அவளின் மூச்சுக்காற்றில் பசுமையான வாசனை தென்பட்டது. அவள் புத்துணர்வாக உணர்ந்தாள். வேறு எங்கோ திசை தெரியாத, பரந்த பேருலகில் அவிழ்த்துவிடப்பட்ட வெள்ளாட்டுக் குட்டியைப் போலத் துள்ளி குதித்து அங்கும் அங்குமாகத் திரிந்தாள். அ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap