Skip to content
காதலும் கபடமும்

காதலும் கபடமும்

161
3.3k
SERIES
Completed#Romantic novels#tamilnovels#monishanovels#kadhalum kabadamum#Romance#Family novel#காதலும் கபடமும்

About

திரையில் காதல் எப்போதும் அழகாகத் தான் தோன்றும். ஒரு பார்வை, ஒரு புன்னகை, ஒரு தொடுதல். அதில் எல்லாமே உண்மையென நம்ப வைக்கும். ஆனால், அந்த திரை மூடப்பட்ட பிறகு… அதே காதல் இன்னும் அப்படியேதானா இருக்கும்? அல்லது, அது வேறு ஒரு முகம் காட்டுமா? யாத்ரா, காதலை நம்பியவள். கார்த்திகேயன், உண்மையை மறைக்க வேண்டியவன். அமரேஷ், எல்லோருக்கும் தெரியும் முகம்… ஆனால் யாருக்கும் தெரியாத மனிதன். ஒரு சந்திப்பு… ஒரு தவறு… ஒரு முடிவு… இதில் யார் காதலிக்கிறார்கள்? யார் கபடம் செய்கிறார்கள்?
காதலும் கபடமும் 1 அந்த அதிகாலை நேரத்திலேயே சென்னை நகரம் அதீத பரபரப்பில் இருந்தது. அதற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. மாஸ் ஹீரோ அமரேஷின் ‘காதலும் கபடமும்’ பட வெளியீட்டிற்காகத்தான். தியேட்டர்களின் முன்பாக நின்ற அமரேஷின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்குப் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து அந்தப் போலி பிம்பத்தின் மீது அவர்கள் அன்பைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தனர். இதெல்லாம் புதிது அல்ல. பல காலமாக நடப்பதுதான். ஆனால் அமரேஷிற்கு இது வெறும் ஐந்தாவது படம்தான். அவன் அப்பா,...
Loading...

Enjoyed this?

Sign in to clap