Skip to content
வழியெங்கும் உன் வெளிச்சக் கீற்றுகள்

வழியெங்கும் உன் வெளிச்சக் கீற்றுகள்

95
1.5k
SERIES
Completed
கோடைக்காலப் பகல் பொழுதின் வெக்கையை இரவு கவிழ்ந்த பிறகும் காற்று தன் பிடிக்குள்ளே வைத்திருந்ததால் போக்குவரத்து நெரிசலில் மாட்டி பச்சை விளக்கு ஒளிர்வதற்காகக் காத்திருந்தவர்களின் தேகத்தைத் தழுவி சென்று வியர்வை மொட்டுகளை அரும்ப வைத்ததில் சலித்த குரல்கள் வண்டிகளின் சத்தத்தையும் மீறி கசகசவென அவ்விடத்தில் எழும்பத் தொடங்கியது. தன் உடலைத் தீண்டும் அனல்காற்றினால் காதோரத்தில் உருவாகி வழிந்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்தபடி ஆட்டோ வெளியே எட்டி பார்த்த எழிலழகி பொறுமையில்லாமல் “இன்னும் எவ்ளோ நேரமாகும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap