Skip to content
தீரா காதலே

தீரா காதலே

0
6
SERIES
Ongoing#தீராகாதலே

About

என்னுடைய முதல் நாவலான தீரா காதலே கதையின் வாயிலாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதை அமைந்துள்ளது. வாசித்து பாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தீரா காதலே-1 வட சென்னையின் பரபரப்பான நகரம், கனவுகளின் நகரம், 'குட்டித் தொழில் நகரம்' என இன்னும் பல அடையாளங்களை கொண்ட ராயபுரம், அதன் ஒரு பகுதியான 'ஆடைகளின் சொர்க்கபுரி' வண்ணாரப்பேட்டை விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில் கடைகள் எல்லாம் அடைக்க பட்டுயிருந்ததால் வெறிச்சோடி அமைதியாக இருந்தது. பார்த்தசாரதி நகரின் மையத்தில் ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கினாள் நவீன யுவதி. முகம் கொள்ளா சந்தோஷத்துடன் தன்னவனை காணும் ஆவலில் எட்டி நடை போட்டவள் வீட்டை திறந்து பூனை நடை போட்டு படுக்கையறை பக்கம் சென்றாள்....
Loading...

Enjoyed this?

Sign in to clap