Skip to content
மலரே என்னிடம் மயங்கிவிடு

மலரே என்னிடம் மயங்கிவிடு

32
380
EBOOK
Completed#Village based Romantic comedy story

About

காதலுக்கும் கர்வத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கிராமத்துக் கட்டிளம் காளையின் காதல் கதை. நம் நாயகன் யுவராஜ், தன் மாமன் மகள் மலர்விழியை ஆண் கர்வத்தால் காயப்படுத்துவானா? தன் உயிர்க் காதலால் கரைய வைப்பானா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் friends. உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள். நன்றி
மலரே என்னிடம் மயங்கிவிடு நிலவினும் இனியாள் எபிலாக்ல வர்ற யுவாராஜ், மலர்விழி கதை friends. எழுத்தாளர்: J Nisha அத்தியாயம் -1 "மலரே மௌனமா… மௌனமே வேதமா… மலர்கள் பேசுமா… பேசினால் ஓயுமா... அன்பே மலரே..!" சுட்டெரிக்கும் செங்கதிரோன் நிலவு மகளைக் காணக் காத்துக் கிடந்து தோல்வியுற்றுத் திரும்பிக் கொண்டிருந்த பொன் மாலைப் பொழுதில் அந்த ஜீப்பின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஸ்டீரியோ சிஸ்டத்தில்.... வித்யாசகர் இசையில், எஸ்.பி.பி மற்றும் ஜானகியின் தேன் குரலில் கர்ணா படப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க... அந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap