
கலைமதி
0
0
BLOG•
பாகம் 1
விடிய காலை 4 மணி அப்பொழுது தான் கோழிகள் எல்லாம் கூவிக் கொண்டிருந்தன பக்கத்தில் உள்ள மரத்தில் உள்ள குருவிகள் எல்லாம் காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்தன.
தினமும் இந்த சத்தங்களை கேட்டு தான் அவள் எழுவாள் சிறிது நேரம் அந்த சத்தத்தை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பாள்.
ஒரு நாள் விழிக்கவில்லை என்றாலும் அவளுடைய அம்மா திட்டி தீர்த்து விடுவார். பின்பு இவளுக்கு தான் பள்ளிக்கு செல்வது நேரமாகிவிடும்.
கலைமதிக்கு இன்னும் சிறிது நேரம் படுத்து இருக்கலாம் என்றுதான் தோன்றியது ,ஆனால் முட
...Loading...
Enjoyed this?
Sign in to clap