Skip to content
நீரென எனை குளிர்வித்தாய்

நீரென எனை குளிர்வித்தாய்

64
128
SERIES
“ம்மா...” என மகளின் கொஞ்சல் அழைப்பு செல்பேசி வழியே துபாய் விமான நிலையத்தில் இந்தியாவிற்கு செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த கிருஷ்ணாவின் செவியைத் தீண்டியது. “என்ன வேணுமாம் என் மேஹாகுட்டிக்கு” எனக் கேலி சிரிப்புடன் வினவியவரின் குரலில் தெறித்த அபரிமிதமான அன்பின் குழைவு பக்கத்திலிருந்த அவரின் செயலாளரான சஞ்சனாவை ஒரு நொடி திரும்பிப் பார்க்கவே செய்தது. “ம்மா....” என மீண்டும் வந்து காதில் மோதிய அச்சொல்லுடன் செல்ல சிணுங்கலும் சேர்ந்தே வந்தது. மகளின் ஒவ்வொரு அசைவிலும் மற்றும் அவளின் உச்சரிப்பு...
Loading...

Enjoyed this?

Sign in to clap