Skip to content
எனதிந்த பொற்பொழுது

எனதிந்த பொற்பொழுது

2
17
SERIES
Ongoing

இளவேனிற்காலம் துவங்கியதால் விடியலின் பிரகாசமான வெளிச்சம் முழுமையாகப் பரவிய பின்பே அடிவானிலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் சூரியன் மெல்ல மேலெழும்பி கொஞ்சம் கொஞ்சமாக இளமஞ்சள் வண்ண பந்தாக மாறும் அழகை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த முகில் நிலவனின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம் உருவாக அதன் தாக்கத்தால் தன்போல விழிகள் உடனே மூடிக் கொண்டன.

அதிகாலை மூன்று மணி வரை நடைபெற்ற கேளிக்கை விருந்தில் டி.ஜேவாக பணியாற்றியதால் உண்டான சோர்வும், தூக்கமில்லாததால் வந்த தலைவலியும் அசதியும் விழி மூடியவனை மொத்தமாகச் சுழலின்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap