
வானம் வசப்படும்
0
0
BLOG•
#Chicken soup for the soul
கனகாம்பரம் படிக்கிற பள்ளிக்கு புது வாத்தியார் வந்தார். வந்தவர் பற்றி நிறைய பேச்சு பள்ளி முழுக்க. அவர் நடத்தும் விதம் சூப்பர், அவர் படிக்காத பையன்களை நடத்தும் விதம் சூப்பர் என்று ஏகப்பட்ட ஆஹா ஓஹோ பேச்சுக்கள். அவன் கிளாசுக்கும் அந்தபுது கணக்கு வாத்தியார் வந்தார். பசங்களுக்கு எவ்வளவு தூரம் கணக்கு தெரியும் பார்க்கலாம் என்று வாத்தியார் நிறைய கேள்விகள் கேட்கத் தொடங்கினார். தனக்கு கணக்கு பாடம் நன்றாக வரும் நம்பியிருந்த கனகுக்கு அவருடைய சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நிற்கும்போது பேரதிர்ச்சி,
...Loading...
Enjoyed this?
Sign in to clap