
மாசறு பொன்னே
8
662
EBOOK•
CompletedNovella championship May 2026
About
கார்த்திகேயன், சீதா தம்பதிகளுக்கு ராஷ்மிகா, ராகேஷ் என்று இரண்டு குழந்தைகள். அவர்கள் முறையே ஒன்பதாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கின்றனர். படிக்கும் காலத்தில் மகள் செய்யும் தவறு.. அதில் இருந்து மகளை மீட்டு அவளது எதிகாலத்தை செதுக்கும் பாசமிகு தந்தையாக, தாயுமானவனாக வக்கீல் சிவகார்த்திகேயன்.. தந்தை மகள் பாசப்பிணைப்பை விளக்கும் கதை..
மாசறு பொன்னே அத்தியாயம் - 1 பரபரப்பான மேஜிஸ்ட்ரேட் கோர்ட் வளாகம்.. “கார்த்திகேயன் பிச்சு உதறிட்டாரு.. சின்னப் பையன் ஸ்கூல் பையில கத்தியை எடுத்துட்டுப் போய் கூட படிக்கிற பையனை பென்சில் வைத்து கீச்சற மாதிரி கிழிக்கிறது எல்லாம் கேட்கும்போதே பகீர்னு இருக்கு.” “கலிகாலம் அப்படித்தான் இருக்கும்” “அப்படி சொல்லிட்டே இருக்க முடியுமா.? அதான் பெத்தவங்கள வச்சு செஞ்சுட்டாரு.” “என்ன செஞ்சு என்ன பிரயோஜனம்? தீர்ப்பு அந்த பையனுக்கு தான்.” ஆளாளுக்கு விமர்சனம் செய்து கொண்டே செல்ல.. “சூப்பர், நீ பேசுனது நெத்தியடி,...
Loading...
Enjoyed this?
Sign in to clap