
அவள் ஒரு முகுரம்
0
0
SERIES•
Novella championship May 2026
வாசலில் தன் கணவனின் டொயோட்டா இனோவா கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
யாருடனோ பேசிக் கொண்டிருந்தவள் வேகவேகமாக, " அவர் வந்துட்டாரு கொஞ்ச நேரம் கழிச்சு உனக்கு போன் பண்றேன்" என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக அழைப்பை அணைத்தாள்.
காரில் இருந்து இறங்கியவன் மூன்று நாட்கள் பிசினஸ் மீட்டிங் என்று சொல்லி மூணார் சென்றவன் இரண்டு நாளிலேயே திரும்பி வந்திருந்தான்.
"என்னங்க என்ன ஆச்சு மீட்டிங் நல்லபடியா முடிஞ்சிருச்சா, மூணு நாள்னு சொன்னீங்க ரெண்டு நாள்லையே வந்துட்டீங்க" என்று ரேணு கேட்க,
"ஏன் மூணு
...Loading...
Enjoyed this?
Sign in to clap