Skip to content
எந்நாளும் நீ! என் மோகினி

எந்நாளும் நீ! என் மோகினி

20
308
EBOOK
Completed

About

மோகனம் பாடும் காதலின் ராகத்தில் மோகினி ஆட்டம் ஆடிய வேளை… மோகன மயக்கம் சூழ்ந்தாலும் மோகத்தில் வீழ்ந்த வீணர்களே... மெய் காதலின் தீரம் அறிவீரோ…? மோகத்தில் ஆழ்ந்த ஞானிகளே… மெய் காதலின் வீரம் புரிவீரோ…? தீரமோ...? வீரமோ...? காதலனவன் கண்ணுக்கு காதலியவள் மோகினியே...!
எந்நாளும் நீ என் மோகினி அத்தியாயம் - 1 "யதுநந்தனா... கோபாலா… 1 ஜெய பிருந்தாவன பாலா... ஜெய முரளி கான விலோலா.. கோபாலா... கோபாலா.. ஸ்வாமி கோபாலா..‌" கன்னியின் நாதத்திற்கு கல்லும் உருகியிருக்கும். ஆனால் கேட்டுக் கொண்டிருந்த மதுசூதனனுக்கோ, இன்னும் அவள் பாட்டை கேட்டு ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது போலும்! புன்னகை முகமாக அவள் பாடலை அனுதினமும் ரசித்துக் கொண்டிருந்தானே தவிர, அவள் மனபாரத்தை இன்னும் இறக்காமல் தான் வைத்திருந்தான். "உன்னைப் போல் நானும் மனம் விட்டு சிரிக்கணுன்னு ஆசைப்படறேன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap