
Mogathil Thulirvidum Sempaneer poove
108
1.2k
SERIES•
Completed Series#Village Love#Doctor Studen Love#Unconditional Love
மோகத்தில் துளிர்விடும் செம்பனீர் பூவே அத்தியாயம் 1 காலேஜில் அமர்ந்திருந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள் நன்னிலா.. அமைதியாக நடந்துக் கொண்டிருந்த வகுப்பறையில் திடீரென்று போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது.. “போனை சைலண்ட்ல போட சொன்னேன் தானே.. யார் போன் அது?..” என கர்ஜித்தார் பேராசிரியர்.. “சாரி மேம்.. என் போன் தான்..” என நன்னிலா எழுந்து நிற்க, “அவுட்..” என கோபத்தில் கத்தினார் அவர்.. “சாரி மேம்..” என்றபடி, வெளியே சென்றவள், வந்த அழைப்பைப் பார்க்க.. அது அவளின் தந்தை பூபதி நம்பர்.. புருவம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap