
தேவதூதன் வந்தான்
0
0
BLOG•
#Chicken soup for the soul
தற்கொலை செய்யலாம். எப்படி செய்யலாம்? கத்தியால் கைநிரம்பு அறுத்து சாகலாம், தூக்கு மாட்டி சாகலாம். வலிக்குமே!! இரத்தம் தெரீக்கும். கொஞ்சம் கொஞ்சமாக தான் சாவு நெருங்கும். அவ்வளவு பொறுமை எல்லாம் இல்லை. வண்டியில் இடித்து செத்தால் என்ன? கடைசி நிமிட பயத்தில் கொஞ்சமாக இடித்து அடி மட்டும் பட்டு உயிர் இருந்துவிட்டால் யார் வலி அனுபவிப்பது? திரும்ப பாவமாக பார்க்கும் கண்களை சந்திக்கும் அவலம் வேறு அனுபவிக்க வேண்டும். மரணம் சட்டென நிகழ்ந்து விடவேண்டும். தவிக்க வைக்க கூடாது. சுற்றத்தார் கவலைகள் மற்றும் அவர்கள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap