Skip to content
வருவாள் என் தேவதை

வருவாள் என் தேவதை

0
4
EBOOK
Completed#indipendent women
Anitha G
Anitha G

About

ஒவ்வொரு பெண்ணும் கடந்து வரும் பாதை

வருவாள் என் தேவதை

அம்மா என்ற அலுப்பான குரலோடு சுந்தரம் சேரில் உட்கார முடியாமல் நெளிந்தபடி அமர்ந்திருந்தார்.

அந்த போலீஸ் ஸ்டேஷனில் அனைவரின் கவனமும் ஒரு நிமிடம் அவர் மேல் பதிந்தது. பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

என்னய்யா தண்ணி கொஞ்சம் குடிக்கறிங்களா என அங்கிருந்த கான்ஸ்டபிள் வந்து கேட்க.

இல்லைப்பா பரவாயில்லை.

எதுக்காக இப்படி தேவையில்லாமல் மூணு மணி நேரமா உட்காந்திருக்கிங்க. இன்ஸ்பெக்டர் தான் உங்க பொண்ணப் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லி அனுப்பறேன்னு சொல்லி இருக்காரில்ல.

இல்லப்பா,ரொம்ப நாள் ஆச்சு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap