Skip to content
கொல்லத்தான் நினைக்கிறேன்

கொல்லத்தான் நினைக்கிறேன்

53
152
SERIES
Completed#yaazhko novels
Yaazhko Lenin
Yaazhko Lenin

About

இரு வேறு இடங்களில் இடம் பெறும் குற்றங்கள் இன்னது என்று கண்டறிய முற்படும் நாயகனுக்கு இடியாப்பச் சிக்கலாகின்றது. எப்படி இதை முறியடித்து வெற்றி பெறுகிறான் என்பதே கதை.

முன்னுரை

வணக்கம் தோழமைகளே !

மாபெரும் இக்கதையுலகில் நானும் ஒரு எழுத்தாளனாக அறிமுகமானது இந்த நாவலைப் புனையும் பொழுதே !

இந்த தொடர்கதையை நான் தொடங்கியது என்னவோ எதேச்சையாக நடந்த ஒரு நவம்பர் மாத மழை இரவின் நிகழ்வால் தான்.

அன்று இரவு பத்தரை மணிவாக்கில் பணி முடித்து நனைந்தபடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது, தூரத்து மங்கலான வெளிச்சத்தில் யாரோ கையை நீட்டியபடி நிற்க, அருகில் சென்று நிறுத்தினேன்.

"சார்... சார்.... என்னை யாரோ ஃபாலோ பண்ற மாதிரி தோணுது... பயமா இருக்கு... கொஞ்சம் அந்த பஸ் ஸ்டாப்ல இறக்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap