
பன்னீர் ரோஜா
0
0
BLOG•
#Save nature
வெற்றிகரமாக திருமணமாகி இருபத்தெட்டு நாட்கள் ஒன்றாக கடத்தியதை கொண்டாட இருவரும் ஓட்டலின் வாசலில் வண்டியில் சென்று இறங்கினோம்.
"நான் பார்க் பண்ணிட்டு வர்றேன் நீ உள்ளே போ" என்றார் கணவர்
ஓட்டல் உள்ளே செல்ல திரும்பியவள் பக்கத்தில் பாட்டி ஒருத்தி மல்லியும் ரோஜாவும் விற்றுக்கொண்டிருந்தது தென்பட்டது.
ரோஜா பூ!! நல்ல பிங்க் நிற ரோஜா.பன்னீர் ரோஜா என்றும் சொல்லுவார்களே அது!! . நல்ல வாசனையான ரோஜா பூ. இதோ இங்கே இருக்கிறேன் என்று காட்டிக்கொடுக்கும் வண்ணம்.கை சூட்டிற்க்கே பொல பொலவென உதிரும் ரோஜாபூ. நீள ரெட்டை
...Loading...
Enjoyed this?
Sign in to clap