
உன் கண்களில் ஓராயிரம் கவிதைகள்💛
60
97
SERIES•
CompletedNovella championship May 2026#Motivational
About
சிறு வயதிலேயே பார்வையை இழந்த போதிலும் தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும் நாயகி! வாழ்வில் சிறு பிரச்சனையை கண்டே ஓடி ஒதுங்கும் நாயகன். வாழ்வையே வெறுப்பவன்; அதிக தாழ்வு மனப்பான்மை கொண்டவன். ஒருமுறை அவளுக்கு உதவி செய்ய போய்.. இருவருக்கும் இடையே பழக்கம் உருவாக, அது காலப்போக்கில் காதலாகவும் மாறியது. அக்காதலில் வந்ததும் அவனது தன்னம்பிக்கையற்ற வாழ்வை தன் காதலாலும் நம்பிக்கையூட்டும் செயல்களாலும் வார்த்தைகளாலும் பூரணமாக்குகிறாள் பெண்ணவள்.
((இறுதியில் இணைவார்களா?))
1 - தற்கொலை செய்வதில் அலாதி பிரியம் கொண்டவன்! இதமான குளிர்ந்த தென்றல் காற்று மேனியை தழுவிச்செல்ல, வானுயர்ந்த பொதிகை மலை உச்சியில் இரண்டு கால்களையும் கீழே தொங்க போட்டு அமர்ந்தபடி கீழிருந்த ஆழியை கண்களில் வெறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் அபிமன்யூ. தீடீரென அவன் மண்டையில் ஒரு யோசனை உதிக்க, அப்படியே அந்த மலையையும் கடலையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், தீவிரமாக. “இந்த மலையோட ஹைட்டு சுமார்.. ஆயிரத்து எண்ணூறு மீட்டர் இருக்கும்னு சொல்றாங்களே! இதுல இருந்து விழுந்தா கண்டிப்பா செத்துடுவேனா? இல்ல...
Loading...
Enjoyed this?
Sign in to clap