
அகத்தியனின் காதலி
0
20
SERIES•
Ongoing
About
அகத்தியனின் காதலி....
தன் தந்தையின் தொலைந்து போன காதலியை தேடி செல்லும் மகளின் பயணம்.....
கடந்த கால காதலின் எச்சங்களை வைத்து அவரது காதலை அடையாளம் கண்டு அழைத்து வருவாளா... அகத்தியனின் மகள்....
எத்தனையோ தடைகளை தாண்டி அவள் காதலியை கண்டு பிடிக்கும் பொழுது அவளின் நிலை எதுவாக இருக்கும், பயணத்தில் எதை எல்லாம் தொலைக்க போகிறாள், எதை எல்லாம் கொண்டு வர போகிறாள்.
கடந்த கால எச்சங்கள் வைத்து இருக்கும் புதிர்களை விடுவிக்கும் காலம் வருமா....
"இன்னும் அங்க என்ன செஞ்சுட்டு இருக்க சாதனா?",.... என்று கேட்டபடி தன்னுடைய மங்களகரமான முகத்தை கண்ணாடியில் பார்த்த படி, நெற்றி வகிட்டிற்கு குங்கும பொட்டு வைத்த படியே கேட்டார் ஆனந்தி... "முடிஞ்சுது மா... இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கு.... எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட்டேன்".... என்று தன் வேலையை பார்த்தபடியே பதிலளித்தாள் சாதனா "அப்பா இப்ப வந்திடுவார்.... இன்னும் நீ குளிக்களையா?.... ட்ரெஸ் எப்ப எடுக்க போறது?", என்ற படி அவளது அறைக்குள் நுழைய... அவளோ ஏதேதோ பொருட்களை டேபிள் மேல் வைத்து விட்டு எதையோ...
Loading...
Enjoyed this?
Sign in to clap