Skip to content
வீரபாண்டி கோட்டையிலே

வீரபாண்டி கோட்டையிலே

73
220
EBOOK
CompletedNovella championship May 2026#வீரபாண்டி கோட்டையிலே#செசிலி#Sesily#Comedy

About

லீவு கிடைச்சா எல்லாரும் ஊட்டி, கொடைக்கானல்னு போவாங்க... ஆனா நம்ம ஹீரோ மனோ தன் குடும்பத்தைக் கூட்டிக்கிட்டு ஒரு பழைய கோட்டைக்கு ரூட் போடுறாரு! 🚗 "என்னடா இது... கோட்டைக்குள்ள ஒரே அமானுஷ்யமா இருக்கு?"னு அவங்க பயப்பட, அங்கே ஒரு 'சீனியர் சிட்டிசன்' ஆவி (வீரபாண்டி தாத்தா) இவங்களை வச்சு செய்யுது! 👻 அந்த ஆவி ஏன் சாமானை எல்லாம் தூக்கிப் போடுது? பேய்கிட்டயே 'ஒர்க் ப்ரம் ஹோம்' கேட்டு அடம் பிடிக்கிற மகன்! 💻 ஆவிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கப் போராடும் ஒரு குடும்பத்தின் அலப்பறைகள்! பேய் கதையா? பாசக் கதையா?
வீரபாண்டி கோட்டையிலே.... செசிலி வியாகப்பன் அத்தியாயம் 1 கோடைகால மதிய நேரம் என்பதை உணர்த்தும் விதமாக, ஆதவன் உச்சி வானில் நின்று தன் உக்கிரமான பார்வையை வீசிக்கொண்டிருந்தான். அந்த வெயிலினால் தூரத்தில் தெரிந்த சாலையின் மேடு பள்ளங்களில் தோன்றிய கானல் நீர், ஒரு நதியைப் போல அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. கோடை வெயிலைப் பொருட்படுத்தாது, சாம்பல் நிற இன்னோவா கார் அந்த கிராமத்துப் புழுதிப் பாதையில் தட்டுத்தடுமாறினாலும் வேகமாக வந்துக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும் பசு மாடுகளும், மரக்கிளைகளில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap