Skip to content
கீதமடி நீ எனக்கு

கீதமடி நீ எனக்கு

3
13
SERIES
Ongoing
கீதமடி நீ எனக்கு உலக உயிர்களை காக்கும் சூரியன் உதித்து அரைமணிநேரம் ஆகிவிட்டிருந்தது. எனக்கு விழிப்பு வந்தாலும், எழுந்திருக்காமல், படுக்கையிலேயே படுத்துக் கொண்டு அனைவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று கல்லூரிக்கு முதல் நாள். எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறையில், என்னைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். அதில் இருவர் கல்லூரியின் மாலைநேர வகுப்பிற்குச் செல்பவர்கள். ஆகையினால் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். நேற்றிரவு நான் விடுதிக்கு வந்த போது, எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறையின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap