
ஏற்காட்டின் ரகசியம்
24
106
SERIES•
Completed
ஹாய் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க எல்லாரும் நல்லா தான் இருப்பிங்க, என்னோ அடுத்த புது கதையோட,திரும்ப வந்துட்டேன் நான். இது முழுக்க முழுக்க என்னோட கற்பனை கதையே...💀💀💀வாங்க இப்ப கதைக்குள்ளே போகலாம் 🚎🚎 என்ன டா பஸ் வருதுனு பார்க்கிறிங்களா கதை ஏற்காட்டில் நடக்க போகிறது அதனால வாங்க நாமளும் ஏற்காடு போகலாம்... சேலம் மாநாகராட்சி ஏற்காடு தங்களை அன்புடன் வரவேற்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி ஏற்காடு, ஏற்காடு தங்களை அன்புடன் அழைக்கின்றது. என்ற பெயர் பலகை தென்பட்டதும். அது வரை வண்டியை...
Loading...
Enjoyed this?
Sign in to clap