
அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே - அணிமா
0
67
EBOOK•
Completed
About
அணிமா....அதிரடி நாயகி கதை.
நாயகியின் துணிச்சல் நாயகனின் பொறுமை இரண்டும் இணைந்து சங்கமித்து வளரும் காதல்...
மையக் கரு - குழந்தைக் கடத்தல்.
அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே!
அணிமா 1
அன்றாயர் குலக்கொடி யோடு
அணிமாமலர்மங்கையொடு அன்பளாவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்
மாமலையாவது நீர்மலையே.
திருமங்கை ஆழ்வாரால் பாடல்பெற்ற திருத்தலமாகிய திருநீர்மலையில், கோவில் அமைந்திருந்த திக்கை நோக்கி கரம் குவித்து, அந்தப் பாசுரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தார் சுச
...Loading...
Enjoyed this?
Sign in to clap