
நிலமென்னும் நல்லாள்
0
0
EBOOK•
Completed
About
என் மருத்துவப் பணியில் நான் சந்தித்த நிஜ மனிதர்களின் உண்மைக் கதைகள். நெகிழ்வும் அன்பும் கலந்த குறுநாவல்
நிலமென்னும் நல்லாள்
இந்தக்கதையில் வரும் சம்பவங்கள் நான் மருத்துவப் பணியில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகளைச் சார்ந்தவை. என்னுடைய சொந்தக் கற்பனையையும் இணைத்துள்ளேன். எவரையும் புண்படுத்தும் நோக்கோடு பதிப்பிக்கப்பட்டது அல்ல.
படித்து விட்டு தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
akhilandabharati@gmail.com
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.
(குறள் 1040)
(தன்னிடம் எதுவும் இல்லை என்று வருத்தமுற்று சோம்பி இருப்பவரைக் கண்டால் நிலமாகிய நல்ல பெண் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப
...Loading...
Enjoyed this?
Sign in to clap