
பெண்ணாகிய ஓவியம்
5
59
SERIES•
CompletedNovella championship May 2026#Novellachamapionshipmay2026
About
கல்லாக மாறிய ஒரு பெண்ணின் கதை
காலை 9:00 மணி : பெங்களூர் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது தனக்கு பிடித்த நடிகர்களை பார்ப்பதற்காக அவர்களும் எல்லோரிடமும் கையை கொடுத்துவிட்டு நீட்டிய தாள்களில் தங்கள் கையொப்பங்களை இட்டும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து விட்டும் தங்கள் பாடிகாட்கள் மூலம் பாதுகாப்பாக உள்ளே வர அங்கு எந்த ஆரவாரமும் இன்றி நாற்காலியில் சாய்ந்து யோசனையில் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள் அவள் யோசனையை கலைக்கும் வண்ணம் விமான நிலைய பணிப்பெண் மேடம் நீங்க கேட்ட ஹாட் வாட்டர் என்ற குயிலை ஒத்த குரலில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap