
மன தாழ் திறவாயோ மெழுகோவியமே..
0
64
SERIES•
Ongoing
About
மெழுகோவியமே முகிழ்ப்பாயோ நாவலின் இரண்டாம் பாகம்..
மெழுகோவியமே முகிழ்ப்பாயோ - நாவலின் இரண்டாம் பாகம்.. உயிர்பை தாங்கிய உயிர் நீ.. உயிர்பால் உண்ட ஊண் நீ.. மறு உயிர் தந்த இறை நீ.. காயம் ஆற்றும் காலமும் நீயே.. 'ஐய்யனே முருகா.. இன்னைக்கு என் பொறந்த நாளு, அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். ஆனா என்னைப் பெத்த அம்மாவுக்கு தெரியலையே. காலையில எழுந்ததுல இருந்து பாக்குறேன் என்னைக் கண்டுக்கவே இல்ல. இந்த பச்சை புள்ள மனசு தாங்குமா? சொல்லு பாக்கலாம். ப்ளீஸ் நீயாவது அவங்க மனசுக்குள்ள போய் இதை ஞாபகப்படுத்தி விடேன். உனக்கு ஈவ்னிங் எதாவது வாங்கிட்டு வந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap