Skip to content
சுந்தர வீதி

சுந்தர வீதி

0
14
EBOOK
Completed#drbharati

About

சிற்றூர் ஒன்றில் ஒரு கொலை நடைபெறுகிறது. அதை ஒட்டிய நிகழ்வுகளும் ஒரு பெரிய குடும்பத்தின் கதையும். பழமொழிகளும் சொலவடைகளும் நிரம்பிய ஒரு கிராமத்துச் சித்திரம்.

சுந்தர வீதி

1.

அந்த அதிகாலை நேரத்தில் சுந்தர வீதியின் மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக ஒரு டாக்ஸி வந்து நின்றது. கோட்டை வீடு என்று அழைக்கப்படும் அந்தத் தெருவின் முதல் வீட்டின் முன் அந்த டாக்ஸி வந்து நிற்க, வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவர்களும், வீடு வீடாகக் குப்பையை சேகரித்துக் கொண்டிருந்த வண்டிக்காரரும், வீடுகளில் பால் ஊற்றித் திரும்பிய பால்காரனும் திரும்பிப் பார்த்தார்கள்.

கோட்டை வீட்டின் பக்கத்து வீட்டினர் மட்டும், "பெரிய ஐயாவோட மூத்த மருமக வாரதா குருவு சொன்னாளே.. வந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap